Thursday, October 4, 2012

மாநாட்டுத் தேதி

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு, டிசம்பர் மாதம் 16ம் தேதி 2012, ஞாயிற்றுக்கிழமை  சென்னையில் நடைபெறவுள்ளது. இடம் -  கல்வியியல் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை.

1 comments:

விருபா - Viruba said...

இம்மாநாட்டில் யாரெல்லாம் என்னென்ன தலைப்புகளில் பேசுகிறார்கள் ?
மாநாட்டுக் கட்டுரைகள் நூல்வடிவில் 16.12.2012 அன்று கிடைக்குமா ?

இம்மாநாட்டினால் யாருக்கு அதிக நன்மைகள் தமிழ்க் கணிமைப் பயனாளர்களுக்கா? அல்லது மாநாடு நடத்துகிறவர்களுக்கா ?

போன்ற விபரங்களை அறியத் தரவும்

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India